Sunday, 8 May 2011

நாளை(மே 9) ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள்  பள்ளி கல்வி துறை இணையதளம் மற்றும் சில புதிய இணைய தளங்களிலும் வெளியிடப்படும்.
கீழ்க்காணும் இணையத்தில் தேர்வு முடிவுகளை காலை 9 மணிமுதல் காணலாம்
                              http://tnresults.nic.in
                              http://results.nic.in/
                      http://www.dge1.tn.nic.in
                      http://dge2.tn.nic.in
                      http://www.pallikalvi.in/

No comments:

Post a Comment