ஐ பி எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது
*நடந்துவரும் ஐ பி எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இறுதி போட்டிக்கு ஜோராக முன்னேறியது. இது தோனி தலைமையிலான சென்னைக்கு மூன்றாவது முறையாகும்.
*இதில் கடந்த முறை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தலைமையிலான மும்பை அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி.
*சென்னை அணி ஒரு தனி நபரின் ஆட்டத்தையே சார்ந்து இல்லாமல் அனைத்து வீரரின் ஒத்துழைப்பும்,தோனியின் தலைமையும் சென்னைக்கு பலம்.
அனுபவ தோனி
கேப்டன் தோனியின் இறுதி போட்டி அனுபவம் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய அணிக்காக ஒருநாள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இமாலய இலக்கை எட்டி வெற்றி பெற்ற தோனி அதே உற்சாகத்துடன் களமிறங்குவார்.
தோனி தலைமையில் இதுவரை வென்ற கோப்பைகள்
2007......................... 20 ஓவர் உலக கோப்பை
2010......................... ஐ பி எல் கோப்பை
2010......................... சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கோப்பை
2011......................... 50 ஓவர் உலக கோப்பை
இம்முறை சென்னை அணி மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுவதால் கோப்பையை தன வசமே தக்கவைத்து கொள்ளும் என நம்பலாம்.
சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்!! சென்னைக்கு சூப்பர் கிங்க்ஸ்க்கு விசில் போடு!!!

No comments:
Post a Comment